Attitude

தேவனை நம்புதல்



தேவனை நம்பி இருப்பது, அவர் நமக்கென வைத்துள்ள சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நடக்க உதவுகிறது. தேவனை நம்புவதற்கு முன், நாம் அவரின் குணநலன்களையும், அவரில் நமது அடையாளத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தேவனின் குணம்

நாம் தேவனை அறிந்து, தெரிந்து கொண்டால் தான், அவரை நம்ப முடியும்.

இந்த வசனதிலிருந்து தேவனைப் பற்றி நாம் கற்றுக் கொள்வது என்ன?

தேவன் செய்தது என்ன? ஏன் அவர் அவ்வாறு செய்தார்?

தேவனின் குனநலன்களைப் பற்றி இவ்வசனம் வெளிப்படுத்துவது என்ன?

இயேசு எதற்காக இவ்வுலகத்திற்கு வந்தார்?

தேவனில் நமது அடையாளம்

இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள உறவின் வழியாக ஏற்கனவே மன்னிக்கப்பட்டு தேவனோடு நாம் நீதிமான்கள் ஆக்கப்பட்டோம் என தெரிந்து கொள்வதின் வழியாக தேவன் மீது நம்பிக்கையும் மன உறுதியும் வரும்.

பின்வரும் வசனத்தை வாசியுங்கள்; உங்கள் அடையாளத்தை குறித்து அது கூறுவது என்ன?

தேவனை நம்புதல்

நாம் தேவனை நம்பி இருக்கும் போது, நம் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனும் உறுதியை நமக்கு அளிக்கிறது.

உங்களுக்கென தேவன் வைத்துள்ள திட்டம் என்ன?

தேவனைப் போல நீங்களும் அத்திட்டத்தை காண முடிகிறதா?

உங்கள் வருங்காலத் திட்டத்தைக் குறித்து நீங்கள் எத்தகைய நம்பிக்கை வைத்துள்ளீர்கள்?

நாம் தேவனை நம்பினால் எதெல்லாம் கூடும்?

தேவன் உங்களை என்ன செய்ய சொல்கிறார்? ஏன்?

நண்பனிடம் கேள்

தேவனில் நம்பிக்கை கொள்ளும்போது உங்களுக்கு தடையாக உள்ள காரியம் என்ன?

எவ்வாறு தேவன் மீது அதிகமாக சார்ந்து இருக்க முடியும்?

வாழ்க்கை நடைமுறை

நீங்கள் எதை நம்பி இருக்கிறீர்கள்?

நமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நம்பிக்கையை செயல்படுத்தி, தேவனை நம்பியிருப்போம்.

மாதிரி ஜெபம்

அப்பா, நீர் என்னோடு எப்போதும் இருப்பதற்காக நன்றி! நீர் எனக்காக ஒரு நல்ல திட்டத்தை வைத்துள்ளீர். நான் உம்மோடு உறவில் நெருங்கி வரும் இவ்வேளையில், உம்மை மட்டும் நம்ப எனக்கு உதவி செய்யும் உம்முடைய வழிகளை எனக்கு காட்டி என் எதிர்காலத்திற்கு என்னை தயார் செய்யும்.

குறிப்பு வசனம்

Study Topics