சுத்தமுள்ள இதயம்

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும் என சங்கீதம் 51:10 கூறுகிறது இயேசுவைப் பின் தொடரும் நாம், தேவனைப் பற்றியும் சக மனிதர்களைக் குறித்தும் சுத்தமுள்ள இதயத்தைக் கொண்டு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். சுத்தமுள்ள இதயம், நம்மை தேவ சித்தத்தின் படி வாழச் செய்யும்; நல் உறவுகளைக் கட்டியெழுப்பும். சுத்தமுள்ள இதயத்தின் பரிசோதனை நம் இதயத்தில் உள்ள “பொல்லாத” காரியங்களை எவ்வாறு கண்டுகொள்வது?   ஏன் மனக்கசப்பை கொண்டிருப்பது தவறு?   எவ்வாறு நாம் சுதமுள்ள இதயத்தைக் கொண்டிருப்பது? …

எளிய ஜெபம்

தேவனோடு உரையாடுதல் ஜெபம் என்பது தேவனோடு நாம் உரையாடுதல். எந்த ஒரு உறவுக்கு நடுவிலும் உரையாடல் எவ்வளவு அவசியமோ, அதே போல தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவில் உரையாடல் மிக மிக அவசியம். நாம் அவரோடு எந்நேரமும் உறவாட வேண்டுமென தேவன் விரும்புகிறார். இயேசு எவ்வாறு ஜெபித்தார்? (ஆண்டவரின் ஜெபம்) நாம் எவ்வாறு ஜெபிக்க வேண்டும்? நாம் எவ்வாறு ஜெபிக்க கூடாது? எதற்காக ஜெபிக்க வேண்டும்? கீழுள்ள தலைப்புகளோடு சரியான வசனத்தை எழுதிக் கொள்ளவும். தேவனை மகிமைப் படுத்த தேவனுடைய ராஜ்யதிற்கும் மற்றவைகளுக்கும். நமக்காக …

வேத குறிப்பு எடுத்தல்

தேவனுடைய குரலைக் கேட்பது அடிக்கடி வேதம் வாசிப்பதை பழக்கமாக கொண்டிருக்கும் போதும் சரி, ஏன் தினந்தோறும் கூட தேவன் நம்மோடு பேசுவார். வேத குறிப்பு எடுத்தல் (Journaling) என்பது, வேத வார்த்தையை வாசித்து, அதிலிருந்து நமது வாழ்க்கையில் தேவன் உணர்த்தும் காரியங்களை குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளுதல். தேவனுடைய வார்த்தை, நாம் வளரவும், நம்மை உற்சாகப் படுத்தவும் உதவுகிறது. தேவனுடைய வார்த்தை கீழுள்ள வசனங்களை வாசியுங்கள். எவ்வாறு இவ்வசனங்கள் வேதத்தை வாசிக்க உங்களை உற்சாகப் படுத்துகிறது எனக் கூறுங்கள். தேவன் குரலை கேட்பது ஒவ்வொரு …