Christmas

God Is With Us! Christmas is Jesus’ birthday! Every year on December 25th, people around the world celebrate Jesus’ birth. We celebrate that God became a person and lived like us, so that He could save us. This is the great news of Christmas! Jesus Is Born! Why didn’t Joseph break off his engagement to Mary? How did Mary find …

Easter

Why Is It So Important? For Christians, Easter is the most important time of year. Easter is about remembering what happened to Jesus when he died and then came back to life. Jesus paid the penalty for our sin, and then He took victory over the power of sin so that we can be free from the key result of …

Water Baptism

Showing Your Faith To baptize means to immerse in water. In the Bible, many people were baptized to show that they had changed their lives. Christians are baptized as a step of obedience to Christ, to publicly show that they believe in Jesus. Baptism in the Bible Why did Jesus ask to be baptized? What happened when Jesus was baptized? …

இச்சை அடக்கம்

பாலியல் உறவு என்பது மிக ஆற்றல் வாய்ந்தது, எனவே தேவன் பாலியல் பாலியல் ஒழுக்கக் கேடைக் குறித்து எச்சரிக்கிறார்.   புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் இந்த பாலியல் ஒழுக்க கேட்டை “போர்நியோஸ்” (Porneos) என்ற சொல்லாடலால் குறிப்பிட்டுள்ளார்கள். போர்நியோஸ் என்பது திருமணத்திற்கு அப்பாற் பட்டு நாம் ஈடுபடும் எல்லா பாலியல் செயல்பாடுகளைக் குறிக்கும். இருவரை ஒரே உடலாய் ஒன்றினையச் செய்யும் ஆற்றல் பாலியல் உறவிற்கு உள்ளதென இவ்வசனம் கூறுகிறது. இவ் உறவு, இருவருக்கு இடையில் நெருக்கத்தை உண்டாக்குகிறது; எனவே தான் அதை …

பரிசுத்த ஆவியானவர்

நம் உதவியாளரும், உந்து சக்தியானவரும் இயேசு பிரலோகதிற்குச் செல்லும் முன், “ஆவியானவர் வந்து அவர்களுக்கு துணையாக இருப்பார்” என தன் சீடர்களிடம் கூறினார். பிதாவும், இயேசுவையும் போல பரிசுத்த ஆவியானவரும் தேவன் தான்.நாம் ஆவியானவரோடு தனிப்பட்ட முறையில் உறவாட முடியும். தேவனைப் பற்றி அறிந்து கொள்ள, ஏற்கனவே உங்களுக்கு அவர் உதவியுள்ளார். பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார் எவ்வாறு உதவி செய்கிறார்? பரிசுத்த ஆவியானவர் நமக்கு வாழ்வளிக்கிறார் எவ்வாறு நமது வாழ்வை மாற்றுகிறார்? பரிசுத்த ஆவியானவர் நமக்கு உந்து சக்தியாக உள்ளார் எவ்வழிகளில் …

கிருபை

தகுதி இல்லாத நம்மேல் தேவனின் கனிவு தகுதி இல்லாத ஒருவர், ஆற்றல் மிகுந்த ஒருவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் கனிவே கிருபை (இரக்கம்) ஆகும். கொலை செய்யப்பட இருந்த பெண் குற்றவாளியைக் காப்பாற்றி, இயேசு விடுவித்ததிலிருந்து தேவனின் கிருபையைப் புரிந்து கொள்ளலாம். தேவன் தன் கிருபையை, இயேசு வழியாக நமக்கு வாரி வழங்கினார். பெண்ணுக்கு கிடைத்த இயேசுவின் கிருபை முறைப்படி அந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை என்ன? இயேசு எவ்வாறு அந்த பெண்ணைக் காப்பாற்றினார்? இயேசு அந்த பெண்ணை குற்றம் சுமத்தினாரா அல்லது …

பாவம் என்றால் என்ன?

குறியைத் தவற விடுதல் பாவம் என்பதின் கிரேக்க மூலச் சொல்லின் அர்த்தம், அம்பு எய்தலில் குறியைத் தவற விடுவதைக் குறிக்கிறது. இதையே வேதத்தில், என கூறப்பட்டுள்ளது. பாவம் என்பது நாம் சொல்லிய, செய்த, நினைத்த தவறை குறிக்கிறது. பாவத்தின் போராட்டம் நாம் ஏன் பாவம் செய்கிறோம்? பாவத்தைக் குறித்து இயேசு என்ன கூறினார்? பாவத்திற்கு ஒரு சில எடுத்துக்காட்டு என்னென்ன? பாவத்தின் முடிவு எந்த விதத்தில் பாவம் நம் வாழ்வில் பாதிப்பை உண்டாக்குகிறது? (எ.கா: ஆவிக்குரிய, உறவுக்குறிய, தினசரி வாழ்க்கை வழிகளில்) பாவத்தின் மீது …

சகேயு

தேடி கண்டு கொண்டார்! இயேசுவைக் எப்படியாவது கண்டுவிட வேண்டுமென, மிகுந்த ஆர்வத்தில் மரத்தின் மீது ஏறியவர் சகேயு. ஆனால், அதே நேரம் இயேசுவும் சகேயுவைத் தேடி வந்திருந்தார். அக்கணமே சகேயுவின் வாழ்க்கை முற்றிலும் மாறிற்று! இயேசுவைத் தேடுதல் சகேயு எப்படி பட்ட மனிதர்? சகேயு ஏன் இயேசுவைக் காண ஆர்வமாய் இருந்தார்? இயேசுவால் கண்டு கொள்ளப்பட்டார் இயேசு அவரிடம் பேசிய போது, சகேயு எவ்வாறு உணர்ந்திருப்பார்? எந்த விதத்தில் சகேயு வழி தவறிப் போயிருந்தார்? இயேசுவால் மீட்கப்பட்டார் இயேசுவை சந்தித்த தருணத்தில் சகேயு எப்படி …

வாழ்வின் அடித்தளம்

“கன்மலை மேல் கட்டுதல்” நம் வாழ்விற்கு உதவும் அரிய காரியங்களை இயேசு வேதத்தில் கூறியுள்ளார். இக்கதையிலிருந்து, நம் வாழ்வை உறுதியான அடித்தலத்தின் மீது அமைப்பதின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறார். வாழ்வைக் கட்டி எழுப்புதல் இக்கதையில் கூறப்பட்டுள்ள “வீடு” எதைக் குறிக்கிறது? இக்கதையில், புத்தியுள்ள மனிதனுக்கும் புத்தியில்லாத மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? வாழ்வின் அடித்தளம் நமது வாழ்க்கையில் உறுதியான அடித்தளம் இருப்பது நல்லது என ஏன் நினைக்கிறீர்கள்? இப்போது வரை எதன் மேல் நமது வாழ்வைக் கட்டுகிறோம்? (எ.கா.: உறவுகள், கல்வி) வாழ்வின் “பெரு …

இயேசு யார்?

தேவன் மனிதரானார்! இவ்வுலகில் வாழ்ந்து, பலரால் அறியப்பட்ட பிரபலமான மனிதர்களில் இயேசுவும் ஒருவர். ஆனால் அவர் வெறும் மனிதர் அல்ல. அவர் வாழ்ந்த வாழ்வு மற்றும் செய்த அரும்பெரும் காரியங்களின் வழியாக அவரே தேவன் என்று வெளிக்காட்டினார். இவையெல்லாம் இருக்க, எதற்காக தேவன் மனிதராக இவ்வுலகில் வர வேண்டும் என்பதே பெரிய கேள்வி! அவர் 100% தேவன் இயேசுவுடைய பிறப்பின் தனித்துவம் என்ன?   தான் தேவன் என்பதை இயேசு எவ்வாறு வெளிப்படுத்தினார்?   இயேசு தன்னை யாரென்று கூறினார்?   இயேசு இறந்த …