Attitude

சிறப்பாக முடித்தல் – வெற்றியின் மனப்பான்மை


நாம் எதிலும் சிறப்பாக முடிக்க வேண்டுமென்றால், விடாமுயற்சி எனும் மனப்பான்மை நம் வாழ்வில் இருப்பது அவசியம். நாம் இருக்கும் சூழல் எதுவாய் இருந்தாலும்,
வெற்றி பெறுவோம் என்ற மனநிலை மிக முக்கியம்.
நாம் இலக்கை நோக்கியே இருந்தால், சிறப்பாக முடிப்போம் எனும் வெற்றியின் மனநிலை எப்போதும் இருக்கும்.

வெற்றியின் மனப்பான்மை

தேவனுடைய ராஜ்யதிற்கு ஊழியம் புரிய யார் தகுதி உள்ளவர்?

வெற்றியின் மனப்பான்மை எவ்வாறு இருக்கும்?

சிறப்பாய் முடிப்பதற்கு மூன்று முக்கிய காரியங்கள்

அ) தரிசனம் நிறைந்தவர்களாய் இருப்பது

நீங்கள் தரிசனம் இல்லாமல் இருக்கும் போது என்ன நடக்கிறது?

தரிசனம் நிறைந்த வாழ்க்கைக்கும், இல்லாத வாழ்க்கைக்கும் உள்ள வித்தியசம் என்ன?

 

ஆ) சரியாக உண்பதும் நன்கு ஓய்வு எடுத்தலும்

நாம் தினந்தோறும் என்ன செய்ய வேண்டும்?

இதை எவ்வாறு நமது அனுதின நடைமுறையாக்குவது?

 

இ) மாற்று திட்டத்தை பற்றி சிந்திக்காதீர்கள்

முடிக்கும் போது எதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்?

தேவனின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, சேர்ந்து பணியாற்றுதல்

தேவனின் விருப்பம் என்ன?

உங்கள் வரங்களைக் கண்டுபிடித்து அதைப் பயன்படுத்துங்கள்.

எந்தந்த வரங்களில் நாம் சிறந்து விளங்க வேண்டும்?

உங்களுக்கு தேவன் அளித்த வரங்கள் என்னென்ன?

அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?

நண்பரிடம் கேள்

எவ்வாறு தரிசனம் நிறந்து இருக்க முடியும்?

அதை சிறப்பாய் முடிக்க, எப்படி உங்களை அர்ப்பணிக்கிறீர்கள்?

வாழ்க்கை நடைமுறை

உங்கள் சபையில் எதேனும் ஒரு ஊழியத்தில் பணியாற்றுகிறீர்களா?

உங்கள் வரங்களைக் கொண்டு எவ்வாறு அந்த ஊழியத்தை கட்டி எழுப்ப முடியும்?

மாதிரி ஜெபம்

எதையும் சிறப்பாய் முடிக்கும் வண்ணமாய், நல்ல மனப்பான்மையை எனக்கு தாரும். எப்போதும் உமது விருப்பத்தை என் நினைவில் கொள்ள உதவும், அதனால் எல்லாச் சூழலிலும் என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக பணியாற்றுவேன்.

வசனம்

Study Topics